2025 மே 14, புதன்கிழமை

பாக்ரோவில் பாய்ந்த வான்…

Editorial   / 2022 பெப்ரவரி 20 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை கோட்டேகொட பகுதியிலிருந்து சிவனொளிபாதமலை யாத்திரை செய்துவிட்டு திரும்பிய வான், பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளானதில் ஐவர் மரணமடைந்துவிட்டனர்.

மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் பாக்ரோ பகுதியில் நேற்று (19) இரவு 11.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  காயமடைந்த ஐவர், டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.  ( எஸ்.கணேசன்)

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X