Editorial / 2022 ஓகஸ்ட் 09 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பாராளுமன்றத்தை பாதுகாத்த பாதுகாப்பு படை உறுப்பினர்களுக்கான சான்றிதழ்களை, இராணுவ தலைமையகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (09) கையளித்தார். அந்த வைபவத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர் டிரான் அலஸ், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். (பிரதீப் பத்திரண)
















5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025