Editorial / 2018 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்துறைத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதாரக் கூட்டுறவுக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பின் (பிம்ஸ்டெக்) ஒத்துழைப்பை முன்னகர்த்துவது தொடர்பாக, டெல்லி கொள்கைக் குழுவால், கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு இன்றும் நாளையும் (2,3) நடைபெறுகின்றது.
இன்று ஆரம்பமான நிகழ்வின் பிரதான உரையை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து நிகத்தினார்.




20 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
3 hours ago