2025 ஜூலை 21, திங்கட்கிழமை

புத்தக வெளியீடு...

Editorial   / 2018 ஓகஸ்ட் 14 , பி.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

உரிமையாளர் அடிப்படையிலான வீடுகள் மீளக்கட்டமைப்பு தொடர்பில் புத்தகமொன்றை, 'Building, Owning and Belonging' எனும் தலைப்பில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் UN-Habitat இணைந்து அண்மையில் வெளியிட்டுள்ளன.

கடந்த மூன்று தசாப்த காலங்களில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் சிறந்த செயன்முறைகள் போன்றவற்றை உள்ளடக்கி, இந்தப் புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் இந்தப் புத்தகம் கவனம் செலுத்தியுள்ளதுடன், இந்தியா போன்ற நாடுகள் அடங்கலாக, ஏனைய நாடுகளிலிருந்து பெறப்பட்ட நேர்வு பற்றி ஆய்வுகள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளது.

இந்நிகழ்வில், கூட்டாண்மைக்கான தலைமை அதிகாரி லிபுசே சுகுபோவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X