Mayu / 2024 ஏப்ரல் 25 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
தர்மசக்தி அமைப்பு, கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல்களின் சம்மேளனம் மற்றும் புத்தளம் நகர சபை ஆகியன இணைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் புத்தளம் நகர மண்டபத்தில் இரத்த தான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த இரத்த தான முகாம் வியாழக்கிழமை (25) காலை 09 மணி தொடக்கம் புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இரத்த பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் வைத்தியசாலையின் வேண்டுகோளை ஏற்று இந்த இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago