Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 நவம்பர் 19 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ-9 வீதியில் முகமாலை பிரதேசத்தில், கலோரஸ் கண்ணிவெடி அகற்றும் பிரிவு அலுவலகத்துக்கு முன்பாக, இன்று சனிக்கிழமை காலை, வாகனமொன்று வீதியிலேயே குத்துக்கரணம் அடித்ததில் அந்த வாகனத்தின் சாரதி உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
5 minute ago
7 minute ago
21 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
7 minute ago
21 minute ago
33 minute ago