2026 பெப்ரவரி 16, திங்கட்கிழமை

மொனராகலைக்கு பிரதமர் விஜயம்

Janu   / 2026 பெப்ரவரி 15 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக, மொனராகலை மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்துவதற்கான கலந்துரையாடல் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் மொனராகலை ரோயல் கல்லூரியில் நடைபெற்றது. 

இதன்போது கும்புகன மொ/ ஸ்ரீ சண்முகம் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் மொனராகலை மதுருகெட்டிய மகா வித்தியாலயம் ஆகியவற்றிற்குச் சென்று தரம் 01 மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளைப் பிரதமர் கண்காணித்தார்.

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X