2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

மஸ்கெலியாவில் ஆனந்தசங்கரி

Niroshini   / 2016 நவம்பர் 19 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஸ். எஸ்.கணேசன், காமினி பண்டார

"ஈடோஸ்" இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைப்பு ஊடாக  மஸ்கெலியாவில் இயங்கிவரும் முன் பள்ளி பாடசாலையின் 11ஆவது ஆண்டு விழாவும் சிறார்களின் கலை நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழாவும் இன்று சனிக்கிழமை  காலை, மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாதர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

ஈடோஸ் அமைப்பின் செயலாளரும் முன்னால் யாழ்ப்பாண மா  நகரசபை உறுப்பினருமான  இரா.சங்கையா தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .