2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

மாபெரும் பொங்கல் விழா...

S. Shivany   / 2021 ஜனவரி 25 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பறைசாற்றும் உழவர் திருநாள் தைமாதம் தமிழர்களால் கொண்டாப்படுகின்றது. அதனை அடிப்படையாகக் கொண்டு மலையகம், வடக்கு, கிழக்கினை மையப்படுத்தி தமிழரின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் 'தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தினால்' மாபெரும் பொங்கல்விழா மூன்று பிராந்தியங்களிலும் முன்னெடுப்பட்டது. 

இதில் மலையகத்தினை பிரதிநித்துவப்படுத்தி இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பொங்கல் விழாவில் பெருந்திரளான பிரதேச மக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். 

இதன்போது அன்பளிப்புகளும்; வழங்கப்பட்டன.
தகவல் : சி.அருள்நேசன் (தமிழ் இளையோர் மக்கள் இயக்கம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .