Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 05 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.காவின் இவ்வாண்டுக்கான நிர்வாகிகள் பட்டியல்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 28ஆவது தேசிய பேராளர் மாநாடு, இன்று (05) இடம்பெற்ற போது, நடப்பு ஆண்டுக்கான கட்சி நிர்வாகிகளாக, பின்வருவோர் தெரிவுசெய்யப்பட்டனர்:
தலைவர்: ரவூப் ஹக்கீம்
தவிசாளர்: ஏ.எல்.எம் மஜிட்
சிரேஷ்ட பிரதித் தலைவர்: தாவுதார் நைனா முஹம்மட்
பிரதித் தலைவர் 01: ஹாபீஸ் நஸீர் அஹமட்
பிரதித் தலைவர் 02: யூ.டி.எம்.அன்வர்
பிரதித் தலைவர் 03: எச்.எம்.எம்.ஹரீஸ்
பிரதித் தலைவர் 04: எஸ்.எம்.ஏ.கபூர்
செயலாளர்: எம்.நிஸாம் காரியப்பர்
பொருளாளர்: எஸ்.எம்.எஸ்.அஸ்லம்
தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளர்: எம்.ஐ.எம்.மன்சூர்
மஜ்லிஸ் சூரா தலைவர்: மௌலவி ஏ.எல்.எம்.கலீல்
தேசிய கொள்கை பரப்புச் செயலாளர்: யு.எல்.எம்.முபீன்
தேசிய அமைப்பாளர்: சபீக் ரஜாப்தீன்
அரசியல் விவகாரப் பணிப்பாளர் : எம்.பி பாறூக்
சர்வதேச விவகாரப் பணிப்பாளர்: சட்டத்தரணி ஏ.எல்.எம் பாயிஸ்
ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகளுக்கான பணிப்பாளர்: எம்.எஸ்.தெளபீக்
உலமா காங்கிரஸ் தலைவர்: மெளலவி எச்.எம் எம் இல்லியாஸ்
பிரதித் தவிசாளர்: என்.எம்.நயிமுல்லாஹ்
பிரதிச் செயலாளர்: மன்சூர் ஏ காதர்
மஜ்லிஸ் சூராவின் பிரதித் தலைவர்: எம்.சியாட்
பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளர்: ரகுமத் மன்சூர்
பிரதி தேசிய கொள்கை பரப்புச் செயலாளர்: அலி சாஹிர் மெளலானா
பிரதி தேசிய அமைப்பாளர்: பைசால் காசிம்
அரசியல் விவகார ஒருங்கிணைப்புச் செயலாளர்: ஏ.எல்.எம்.நஸீர்
கல்வி விவகாரங்களுக்கான பணிப்பாளர்: எஸ்.எல்.எம் பழில்
சமூக சேவைகள், அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர்: ஆர்.எம்.அன்வர்
இளைஞர் மற்றும் வேலைவாய்ப்புப் பணிப்பாளர்: ஏ.எல் தவம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago