2025 மே 14, புதன்கிழமை

முதற் களத்தினருக்கு பூஸ்டர்…

Editorial   / 2021 நவம்பர் 09 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற் களப் பணியாளர்களுக்கான பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இதன்படி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு பைசர் தடுப்பூசியின் பூஸ்டர் ஏற்றும் நடவடிக்கைகள், இன்று (09) முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி கே.கலாரஞ்சனியின் மேற்பாவையில், வைதியர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட ஊழியங்களுக்கு இத்தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

(படங்கள் - வா. கிருஷ்ணா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .