Janu / 2024 செப்டெம்பர் 19 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் பிரதேச ஆலயங்கள், அறநெறிப்பாடசாலைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழா (1924 -2024) கடந்த சனிக்கிழமை (14) அன்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் இடம்பெற்றது.
வி.ரி. சகாதேவராஜா






3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
7 hours ago