2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மேல் மாகாண பாடசாலைகள் திறப்பு

S. Shivany   / 2021 ஜனவரி 25 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தின் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில், க.பொ.த சாதாரண தர வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் இன்று(25) திறக்கப்பட்டன.

இதற்கமைய, பேருவளை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் சுகாதார வழிமுறைகளுக்கமைய மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகைதந்ததுடன், பொலிஸார் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு கையேடுகளை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கி வைத்தனர்.

(படங்கள்: துசித குமார டீ சில்வா )


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X