2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

யாழில் சுப்பர் மூன்...

Princiya Dixci   / 2016 நவம்பர் 15 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பர் மூன் எனப்படும் நிலவு, பூமிக்கு மிக அருகில் வரும் நிகழ்வு, நேற்றுத் திங்கட்கிழமை (14) இடம்பெற்றது.
70 ஆண்டுகளுக்கு பிறகு இடம்பெற்ற இந்நிகழ்வு, உலகளாவிய ரீதியில் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. இதன்போது வழக்கத்தை விடவும் நிலவு மிகப் பெரியதாகவும், 30 மடங்கு வெளிச்சத்துடன் காட்சியளிக்கும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதற்கமைய நேற்றையதினம் யாழில் தென்பட்ட சுப்பர் மூன்... (படப்பிடிப்பு: எம்.றொசாந்த்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .