2025 ஜூன் 12, வியாழக்கிழமை

‘லங்காதீப ஆலோக பூஜை’

Editorial   / 2025 ஜூன் 11 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

2025 பொசன் போயாவை முன்னிட்டு, தந்திரிமலை விஹாராயில்,  விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட்டினால் (WNL) தொடர்ச்சியாக 21 வது ஆண்டாக ஏற்பாடு செய்த ‘லங்காதீப ஆலோக பூஜை’ செவ்வாய்க்கிழமை (10) தொடங்கியது. இரண்டாவது நாளில், நிகழ்வை விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட்டின் தலைவர் ரஞ்சித் விஜேவர்தன சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார். விஜய செய்தித்தாள் லிமிடெட்டின் தலைமை இயக்க அதிகாரி ஜனக ரத்னகுமாரவும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .