Suganthini Ratnam / 2016 நவம்பர் 18 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் சேவையில் ஈடுபடும் வான் ஒன்றின் மீது பாரிய மரம் முறிந்து விழுந்த சம்பவம் மட்டக்களப்பு நகரில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு தபால் நிலையத்துக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்ட வான் மீதே சுமார் 100 வருடங்கள் பழமை வாய்ந்த மேற்படி மரம் முறிந்து விழுந்துள்ளது.
இருந்தபோதிலும், மேற்படி வானில் இருந்த மாணவர்கள் தெய்வாதீனமாகத் தப்பியுள்ளனர்.
மட்டக்களப்பில் கடந்த மூன்று தினங்களாக பெய்துவரும் காற்றுடன் கூடிய மழை இன்று காலையும் தொடர்ந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.




1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago