2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

விவேகானந்த பரீட்சை

Princiya Dixci   / 2016 நவம்பர் 13 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

2016ஆம் ஆண்டுக்காக, கொழும்பு விவேகானந்த சபையால் அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட விவேகானந்த பரீட்சை, நாடாளாவிய ரீதியில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை மண்டபங்களில் இன்று (13) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உடப்பு ,ஆண்டிமுனையில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை மத்திய நிலையமொன்றில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் சிலரை படத்தில் காணலாம். (படங்கள்: க.மகாதேவன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .