2025 மே 01, வியாழக்கிழமை

வழக்கறிஞர் கூட்டமைப்பின் சர்வதேச மாநாடு

Mayu   / 2024 மே 21 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் சர்வதேச மாநாடு அண்மையில், கொழும்பு, பிரைட்டன் ஹோட்டலில், கூட்டமைப்பின் தலைவரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமாகிய கலாநிதி டி. கே. சத்தியசீலன் தலைமையில், நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக முன்னாள் பிரதமநீதியரசரும், வடமாகாண முதலமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமாகிய சி.வி. விக்னேஸ்வரன், கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் போது, இந்தியாவின் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என பல்வேறு தரப்பினருக்கும், அதிதிகளினால் விருதுகள் வழங்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .