2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

10 பேருக்கே பங்களாதேஷில் ஒப்பந்தம்

Editorial   / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, கடந்தாண்டு 16 வீரர்களுக்கு ஒப்பந்தம் வழங்கிய நிலையில், இவ்வாண்டு 10 பேருக்கு மட்டுமே வழங்கியுள்ளது. இதுதவிர, கடந்தாண்டு சம்பளமே இவ்வாண்டும் வழங்கப்படவுள்ளது.

கடந்தாண்டு பட்டியலிலிருது செளமியார் சர்க்கார், மொஷடக் ஹொஸைன், கம்ருல் இஸ்லம் றப்பி, இம்ருல் கைஸ், தஸ்கின் அஹமட், சபீர் ரஹ்மான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

ஒப்பந்த வீரர்கள்: தமிம் இக்பால், தஜிகுல் இஸ்லாம், ஷகிப் அல் ஹஸன், முஷ்பிக்கூர் ரஹீம், மகமதுல்லா, மஷ்ரபி மோர்தஸா, மொமினுல் ஹக், முஸ்தபிசூர் ரஹ்மான், ருபெல் ஹொஸைன், மெஹடி ஹஸன்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X