Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2022 ஒக்டோபர் 25 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பேர்த்தில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலியாவுக்கெதிரான குழு ஒன்று சுப்பர் – 12 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
இலங்கை: 157/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பதும் நிஸங்க 40 (45), சரித் அஸலங்க ஆ.இ 38 (25), தனஞ்சய டி சில்வா 26 (23), சாமிக கருணாரத்ன ஆ.இ 14 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிளென் மக்ஸ்வெல் 1/5 [1], மிற்செல் ஸ்டார்க் 1/23 [4], அஸ்தன் அகர் 1/25 [4], ஜொஷ் ஹேசில்வூட் 1/26 [4])
9 minute ago
12 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
26 minute ago