Kanagaraj / 2014 ஜூன் 11 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.பி.எல் சூதாட்ட விசாரணைக் குழுவில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி இணைந்துள்ளார். நீதிபதி முகுல் முட்கள் தலைமையிலான விசாரணைக் குழு நேற்றைய தினம் சௌரவ் கங்குலியை சந்தித்து உரையாடியுள்ளனர்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .