A.P.Mathan / 2014 ஜூலை 06 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷ் அணியின் வீரர் சகிப் அல் ஹசன், தான் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிக்கவில்லை என தெரிவித்துள்ளார். கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பங்குபற்றச் சென்ற போது அவருக்கு உடனடியாக அணியின் பயிற்சி முகாமில் இணையுமாறு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்தது. அதனையடுத்து தான் சர்வதேசப் போட்டிகளில் இருந்து விலகப்போவதாக அறிவித்ததாக பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துரசிங்ஹ, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தலைவருக்கு எழுத்து மூலமாக அறிவித்ததாக தலைவர் கூறியிருந்தார். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .