A.P.Mathan / 2014 ஜூலை 15 , பி.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டித் தொடர் இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இரண்டு போட்டிகள் அடங்கிய தொடரின் முதற்ப் போட்டி இது. இந்தப் போட்டி காலை 10 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .