2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

இலங்கை குத்துச்சண்டை வீரர்களான மஞ்சுள, அனுருத்த ஓய்வு

George   / 2014 ஜூலை 29 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை குத்துச்சண்டை வீரர்களான மஞ்சுள வன்னியாராச்சி மற்றும் அனுருத்த ரத்னாயக்க ஆகிய இவரும் ஓய்வு பெற போவதாக அணி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது கிளாஸ்கோவில் நடைபெற்றுவரும் 20 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை அடுத்தே இருவரும் ஓய்வு பெறவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .