A.P.Mathan / 2014 ஓகஸ்ட் 17 , பி.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பாவே, தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் தென் ஆபிரிக்கா அணி 93 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. சிம்பாவே புலவாயோ மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய தென் ஆபிரிக்கா அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 309 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதில் ஹாசிம் அம்லா ஆட்டமிழக்காமல் 122 ஓட்டங்களையும், குயின்டன் டி கொக் 63 ஓட்டங்களையும், பப் டு பிலேசிஸ் 59 ஓட்டங்களையும் பெற்றனர். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .