A.P.Mathan / 2014 ஓகஸ்ட் 20 , மு.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் ஆபிரிக்கா, சிம்பாவே அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் தென் ஆபிரிக்கா அணி 65 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. சிம்பாவே புலவாயோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய தென் ஆபிரிக்கா அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 257 ஓட்டங்களைப் பெற்றது. இதில் பப் டு பிலேசிஸ் 55 ஓட்டங்களையும், டேவிட் மில்லர் 45 ஓட்டங்களையும், குயின்டன் டி கொக் 38 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சிம்பாவே அணி சார்பாக பிரைன் விட்டோரி, புரொஸ்பர் உடேய்ஸா, ஜோன் நைம்பு, சீன் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கட்களைக் கைப்பற்றினர். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .