A.P.Mathan / 2014 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளரான சைட் அஜ்மல், இலங்கை அணியுடனான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் பங்கு பற்ற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனது பந்துவீச்சு பரிசோதனைக்காக இங்கிலாந்து செல்வதன் காரணமாக இந்த தொடரில் அவர் பங்கு பற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .