2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

இங்கிலாந்து, இந்தியா போட்டி கைவிடப்பட்டது

Thipaan   / 2014 ஓகஸ்ட் 25 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையில் இன்று நடைபெறவிருந்த முதலாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

போட்டி ஆரம்பம் ஆகும் நேரத்துக்கு முன்னதாகவே மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. இடைவிடாது தொடர்ச்சியாக மழை பெய்தமையினால் போட்டி நடுவர்கள் போட்டி கைவிடப்பட்டுள்ளதாக அறிவித்தனர்.

இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி நாளை மறுதினம் இங்கிலாந்து கார்டிப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .