A.P.Mathan / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்தியா அணி 9 விக்கெட்களினால் இலகுவான வெற்றியைப் பெற்றுக்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மூயேன் அலி 67 ஓட்டங்களையும், ஜோ ரூட் 44 ஓட்டங்களையும் பெற்றனர். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .