A.P.Mathan / 2014 செப்டெம்பர் 10 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷ் அணியின் சுழல்ப்பந்துவீச்சாளர் அல் அமின் ஹொசைன், விதிமுறிகளை தாண்டி பந்து வீசுகின்றார் என முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டியின் போதே அவர் வீசும் பந்துகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக போட்டியின் நடுவகர்கள் முறையீடு செய்துள்ளனர். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .