2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

ஐரோப்பிய கிண்ண தெரிவுப் போட்டி முடிவுகள்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 10 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

2016ஆம் ஆண்டு ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்ட போட்டி தொடருக்கான அணிகளை தெரிவு செய்யும் தெரிவுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி அண்மையில் நிறைவைடைந்த போட்டிகளின் முடிவுகள். 
 
கசகஸ்தான் 0 - லத்வியா 
லக்சம்பேர்க் 1 - பெலரஸ்
ஸ்பெயின் 5 - 1 மசிடோனியா 
எஸ்டோனியா 1 - 0 ஸ்லோவேனியா 
சன் மரினோ 0 - 2 லித்துனியா 
சுவிசர்லாந்து 0 - 2 இங்கிலாந்து 
ஒஸ்ரியா 1 - 1 சுவீடன் 
மொன்டிநீக்ரோ 2 - மல்டோவா 
அசர்பைஜான் 1 - 2 பல்கேரியா 
ஜேர்மனி 2 - 1 ஸ்கொட்லாந்து 
பரோ ஐலண்ட்ஸ் 1 - 3 பின்லாந்து 
கிரீஸ் 0 - 1 ரொமேனியா  
ரஷ்சியா 4 - 0 லைச்டென்ஸ்டைன் 
போர்த்துக்கல் 0 - அல்பானியா 
ஜோர்ஜியா 1 - 2 அயர்லாந்து 
கங்கேரி 1 - 2 அயர்லாந்து 
டென்மார்க் 2 - 1 ஆர்மேனியா

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .