A.P.Mathan / 2014 செப்டெம்பர் 15 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பந்துவீச முடியாது என தடைசெய்யப்பட்டுள்ள சைட் அஜ்மலின் பந்துவீச்சை செம்மைப்படுத்தி மாற்றங்களை உருவாகுவதற்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் சக்லைன் முஸ்டாகிர்க்கு பத்து லட்சம் பாகிஸ்தானிய ரூபாய்கள் மாதாந்த சம்பளமாக வழங்கப்படவுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரிகளை மேற்கோள் காட்டி குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இம்மாதம் 21 ஆம் திகதி சக்லைன் முஸ்டாக் இங்கிலாந்தில் இருந்து பாகிஸ்தானை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .