A.P.Mathan / 2014 செப்டெம்பர் 19 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹோபார்ட் கியுரிகன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையில் நடைபெற்ற சம்பியன் லீக் தொடரின் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் ஹோபார்ட் கியுரிகன்ஸ் அணி முதலில் துடுப்பாடி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ட்ரவிஸ் பேர்ட், ஜொனதன் வெல்ஸ் ஆகியோர் தலா 28 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். திசர பெரேரா பந்துவீச்சில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .