A.P.Mathan / 2014 செப்டெம்பர் 21 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சச்சின் டெண்டுல்காரின் புதல்வர் அர்ஜுன் சச்சின் டெண்டுல்கார், தனது கன்னிச் சதத்தை பன்னிரெண்டாவது வயதில் பெற்றுள்ளார். நேற்று (20) மும்பையில் நடைபெற்ற போட்டி ஒன்றிலேயே அவர் இந்த சதத்தைப் பெற்றுள்ளார். இந்த தகவலை சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். கன்னிச்சத்தத்தை பெற்றது மட்டுமல்லாமல் வேகமாகவும் அடித்துள்ளார் என்பது சிறப்பாக அமைந்த்துள்ளது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .