A.P.Mathan / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் சர்வதேச பிரீமியர் டென்னிஸ் போட்டித் தொடரில் உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான ரொஜர் பெடரர் விளையாடவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ரபால் நடால் இந்த தொடரில் விளையாடுவது உறுதிசெய்யப்பட்டு இருந்த போதும் அவரின் உடல் உபாதை காரணமாக விலகிக்கொண்டார். இதனைத் தொடர்ந்தே ரொஜர் பெடரர் இந்த தொடரில் இணைந்துள்ளார்.5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago