A.P.Mathan / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்பியன் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டிகளில் ஹோபர்ட் கியுரிகன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. ஹோபர்ட் கியுரிகன்ஸ் வெற்றி பெற்றதன் மூலம் அரை இறுதிப் போட்டிக்கு குழு B இல் இருந்து இரண்டாவது அணியாக தெரிவாகியுள்ளது. ஏற்கனவே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அரை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள நிலையில் கேப் கோப்ராஸ், நொதேர்ன் நைட்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணிகள் அரை இறுதி வாய்ப்பை இழந்துள்ளன. 5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago