A.P.Mathan / 2014 ஒக்டோபர் 05 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பானில் நடைபெற்ற போமுலா வன் கார்ப்பந்தயத்தில் இங்கிலாந்தின் லூயிஸ் ஹமில்டன் வெற்றி பெற்றுள்ளார். லூயிஸ் ஹமில்டனுக்கு மூன்றாவது தொடர்சியான குரோன்பிரி வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த பருவ காலத்தின் எட்டாவது வெற்றி ஆகும். ஜப்பான் குரோன்பிரி பந்தயத்தில், 44 ஓடுபாதைகளை நிறைவு செய்து இருந்த வேளை போட்டி நிறுத்தப்பட்டு லூயிஸ் ஹமில்டன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இரண்டாமிடத்தில் வந்து கொண்டு இருந்த ஜூல்ஸ் பியாஞ்சி விபத்துக்குள்லாமையினால் பந்தயம் சிவப்புக்கொடி காட்டப்பட்டு நிறுத்தப்பட்டது. இதனை விபத்துக்குள்ளான ஜூல்ஸ் பியாஞ்சி உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். 33 minute ago
41 minute ago
48 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
41 minute ago
48 minute ago
54 minute ago