A.P.Mathan / 2014 நவம்பர் 13 , பி.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கிடையில் ஐக்கிய அரபு ராஜ்சியத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 262 ஓட்டங்களினால் வெற்றி ஈட்டி, 3 போட்டிகள் அடங்கிய தொடரில் 3 இற்கு 0 என்ற ரீதியில் முன்னிலை பெற்றுள்ளது. ஐந்தாம் நாளான இன்று வெற்றிக்கு 2 விக்கெட்கள் தேவை என்ற நிலையில் போட்டி ஆரம்பித்தது. 57 மேலதிக ஓட்டங்களை பெற்று நியூசிலாந்து அணி சகல விக்கெட்களையும் இழந்தது. 33 minute ago
41 minute ago
48 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
41 minute ago
48 minute ago
54 minute ago