A.P.Mathan / 2014 டிசெம்பர் 31 , மு.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக் கிண்ண தொடருக்கான 30 பேர் கொண்ட குழுவில் இருந்து சைட் அஜ்மல் விலகியுள்ளார். சைட் அஜ்மல், பந்தை வீசி எறிகின்றார் என்ற குற்றச்சாட்டு காரணமாக சர்வதேசப் போட்டிகளில் இருந்து தடை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பந்துவீச்சு மாற்றங்களை செய்து, மீண்டும் பந்து வீச தயாராகி, சர்வதேசக் கிரிக்கெட் சபையிடம் மீள் பரிசோதனைக்கு விண்ணப்பிக்க போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்தது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .