George / 2015 பெப்ரவரி 26 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் 17ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, 1 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்கொட்லாந்து அணியை தோற்கடித்துள்ளது.
டுனேட்டில் இன்று வியாழக்கிழமை (26) ஆரம்பமான 17ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் – ஸ்கொட்லாந்து அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதனையடுத்து, முதலில் களமிறங்கிய ஸ்கொட்லாந்து, 50 ஒவரில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 210 ஓட்டங்களை பெற்றது.
211 ஓட்டங்களை வெற்றி இலக்காக துரத்திய ஆப்கானிஸ்தான் அணி, 49.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 211 ஓட்டங்களை பெற்று 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
21 minute ago
29 minute ago
36 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
29 minute ago
36 minute ago
42 minute ago