George / 2015 மார்ச் 30 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான சோட்டோக்கான் கராத்தே சம்மேளனத்தின் 2015 – 2017ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகக்குழு, ஞாயிற்றுக்கிழமை(29) தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு நாவலவில் அமைந்துள்ள இலங்கை சோட்டோக்கான் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை(29) நடைபெற்ற நிர்வாக சபை கூட்டத்தில் இந்த புதிய நிர்வாககுழு தெரிவு செய்யப்பட்டது.
புதிய தலைவராக டி.எல்..லலித், உபதலைவர்களாக என்.லொக்குகே, ஜி.எஸ்.பி.மீகொல, அன்ரோ டினேஸ், செயலாளராக டி.எம்.டி.நிமல், உதவி செயலாளர்களாக எஸ்.ஜெயரட்ன, எஸ்.சிறிவர்தன, பொருளாளராக சமன் குணசேகர, உதவி பொருளாளராக நிமல் கலுப்பாகன மற்றும் ஆலோகர்களாக லலித் நாணயக்கார, கிறேஸ்மன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
21 minute ago
29 minute ago
36 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
29 minute ago
36 minute ago
42 minute ago