2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

3,000 ஓட்டங்களை தொடுவாரா கம்பீர்?

George   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.பி.எல். போட்டிகளில் அதிக அரை சதம் அடித்த வீரராக கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணித்தலைவர் கம்பீர் உள்ளார்.இதுவரை, ஐ.பி.எல். போட்டிகளில் கம்பீர் 25 அரை சதம் அடித்துள்ளார்.

அத்துடன், 3 ஆயிரம் ஓட்டங்களை தற்போது கம்பீர் நெருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதற்காக அவருக்கு இன்னும் 79 ஓட்டங்கள் தேவைப்படுகின்றது.

106 ஆட்டங்களில் விளையாடியுள்ள கம்பீர் 2921 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன் இன்றைய ஆட்டத்தில் 3 ஆயிரம் ஓட்டங்களை தொடுவாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .