Editorial / 2019 பெப்ரவரி 20 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப்ஸ் தொடரில், உலகின் முதல்நிலை வீராங்கனையான நயோமி ஒஸாகா, இரண்டாவது சுற்றுடன் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இத்தொடரில் முதன்நிலையில் தரப்படுத்தப்பட்டமை காரணமாக, முதலாவது சுற்றுப் போட்டியில் இடையைப் பெற்றிருந்த ஜப்பானின் நயோமி ஒஸாகா, நேற்று இடம்பெற்ற தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் பிரான்ஸின் கிறிஸ்டினா மிலாடோவிச்சிடம் 3-6, 3-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து, குறித்த தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
46 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
2 hours ago