Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 01 , பி.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், இன்டர் மிலனின் மைதானத்தில் சனிக்கிழமை (31) நடைபெற்ற அத்லாண்டாவுடனான போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் அவ்வணி வென்றது.
இன்டர் சார்பாக, மார்க்கஸ் துராம் இரண்டு கோல்களையும், நிக்கொலோ பரெல்லா ஒரு கோலையும் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
22 minute ago
33 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago
47 minute ago
1 hours ago