Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரை முதற்தடவையாக உலகின் ஐந்தாம்நிலை வீரரான ரொஜர் பெடரர் தவறவிடுகின்றார்.
முழங்கால் சத்திரசிகிச்சையிலிருந்து சுவிற்ஸர்லாந்தின் பெடரர் மீண்டு வருகையிலேயே இத்தொடரை அவர் தவறவிடுகின்றார்.
இவ்வாண்டு ஜனவரி மாதத்திலிருந்து இரண்டு சத்திரசிகிச்சைகள் காரணமாக 39 வயதான பெடரர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
20 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை பெடரர் வென்றுள்ள நிலையில், 21 ஆண்டுகள் தொடர்ச்சியாக அவுஸ்திரேலியாவில் விளையாடி அங்கு ஆறு பட்டங்களைப் பெற்றுள்ளார்.
19 minute ago
26 minute ago
27 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
26 minute ago
27 minute ago
43 minute ago