Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் விளையாடுவதற்கான உடற்றகுதியுடன் இருப்பதற்கு கடும் போட்டியொன்றை எதிர்ர்கொள்வதாக உலகின் ஐந்தாம்நிலை வீரரான ரொஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு ஜனவரி மாதத்திலிருந்து விளையாடியிருக்காத 39 வயதான பெடரருக்கு, முழங்கால் காயமொன்றுக்கு இரண்டு சத்திரசிகிச்சைகள் தேவைப்பட்டிருந்தது.
கொவிட்-19 பரவல் காரணமாக மூன்று வாரங்கள் தாமதமாகி அடுத்தாண்டு பெப்ரவரி மாதம் எட்டாம் திகதி அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடர் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .