Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 26 , பி.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், செஞ்சூரியனில் இன்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய முதல்நாள் ஆட்டமுடிவில் இலங்கை ஆதிக்கம் செலுத்துகிறது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 340/6 (துடுப்பாட்டம்: தினேஷ் சந்திமால் 85, தனஞ்சய டி சில்வா 79, நிரோஷன் டிக்வெல்ல 49, தசுன் ஷானக ஆ.இ 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: வியான் முல்டர் 3/68, அன்றிச் நொர்ட்ஜே 1/60, லுங்கி என்கிடி 1/54, லூதோ சிபம்லா 1/68)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
33 minute ago
41 minute ago
46 minute ago