Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், எவெர்ற்றனின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், ஆர்சனலுக்குமிடையிலான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் வென்றது.
எவெர்ற்றன் சார்பாக யெரி மினா ஒரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை நிக்கொலஸ் பெப்பே பெற்றிருந்தார்.
12 minute ago
19 minute ago
20 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 minute ago
20 minute ago
36 minute ago