2026 பெப்ரவரி 16, திங்கட்கிழமை

இ – 20 உலகக் கிண்ணம்: முதலாவது ஓவரிலேயே ஆட்டமிழந்த அபிஷேக்

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 15 , பி.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கெதிரான குழு ஏ போட்டியின் முதலாவது ஓவரிலேயே இந்தியாவின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் அபிஷேக் ஷர்மா ஆட்டமிழந்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தானின் அணித்தலைவர் சல்மான் அக்ஹா வீசிய முதலாவது ஓவரிலேயே அபிஷேக் ஆட்டமிழந்திருந்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X