2026 பெப்ரவரி 16, திங்கட்கிழமை

இ – 20 உலகக் கிண்ணம்: வெளியேற்றப்பட்ட நமீபியா

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 15 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து நமீபியா வெளியேற்றப்பட்டுள்ளது.

குழு ஏயில் இடம்பெற்ற நமீபியா, நெதர்லாந்து மற்றும் இந்தியாவிடம் ஏற்கெனவே தோற்றிருந்த நிலையில் சென்னையில் தற்போது முடிவுக்கு வந்த ஐக்கிய அமெரிக்காவுடனான போட்டியில் தோற்றமையைத் தொடர்ந்தே தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: ஐ. அமெரிக்கா

ஐ. அமெரிக்கா: 199/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி ஆ.இ 68 (33), மொனாக் பட்டேல் 52 (30), மிலிந்த் குமார் 28 (20), ஷயன் ஜஹங்கிர் 22 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: வில்லியம் மைபேர்க் 2/22 [4], ஜெர்ஹார்ட் எரஸ்மஸ் 2/27 [3], பெர்னார்ட் ஸ்கொல்ட்ஸ் 0/35 [4], ஜான் நிகொல் லொஃப்டி-ஈட்டன் 0/5 [1])

நமீபியா: 168/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: லோரன் ஸ்டீன்கம்ப் 58 (39), ஜெ.ஜெ.ஸ்மிட் 31 (23), ஜான் நிகொல் லொஃப்டி-ஈட்டன் 28 (17), ஜான் பிறைலிங்க் 19 (15), ஸேன் கிறீன் 18 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு ஷட்லி வன் ஸ்கல்குவாக் 2/30 [4], ஷுபன் ரஞ்சனே 1/6 [1], செளரப் நெற்றவல்கர் 1/27 [4])

போட்டியின் நாயகன்: சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X